Birthday wishes - பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மலையும் ஏங்கும் உன்னுடைய உயர்வான எண்ணத்தை அடைய..........

வானும் ஏங்கும் உன்னுடைய பாசத்தின் எல்லையை அடைய.....

காற்றும் ஏங்கும் உன்னுடைய வேகத்தை  அடைய...

நானும் ஏங்குகிறேன் அன்பே உன்னை அடைய ......

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே........


No comments:

Post a Comment