இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 அடமழைகள் போல் வெற்றிகள் பெற......
 வாடிய இலைகள் போல் தோல்விகள்  உதிர்ந்திட...
தங்கச் சிலைகள் போல் வாழ்க்கை அழகுற .....
மலைகள் போல் இன்பம் உயர்ந்திட.......
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment