சுவாசிக்கும் காற்று கூட உன்னை விட்டு போக மனமில்லாமல் வாடி போகும். உன் அன்பு அது எப்படிப்பட்டது என்று அந்தக் காற்றிற்கும் கூட தெரியும் என் உயிர் நண்பனே........
அந்த அன்பிற்கு நானும் அடிமையாகி விட்டேன் அந்த அன்பிற்கு நான் என்ன பரிசு தருவேன் இந்த உலகில் அன்பைத் தவிர.........
சூரிய கதிர் போல் உன் புகழ் எங்கும் பரவ .......
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment