பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்பம்  பொழியட்டும் .......
துன்பம் ஒழியட்டும் .......
கஷ்டங்கள் கரையட்டும்.......
 நஷ்டங்கள் கலையட்டும் .......
நட்புகள்  கூடட்டும் ........
எதிரிகள் மறையட்டும்......
செல்வங்கள் நிலைக்கட்டும் ......
திறமைகள் வளரட்டும் ......
வெற்றிகள் குவியட்டும் ......
தோல்விகள் துவலட்டும்......
நேற்றைய காலங்கள் முடியட்டும்......
வரும் காலங்கள் இனிதே துவங்கட்டும்......
வாழ்க வளமுடன்
  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment