ஏழு நிறம் கொண்ட வானவில் கூட வளைய மறுக்கலாம் உன் அன்பினால் வளையாதவர்கள் இங்கில்லை நண்பனே...
வண்ணமயமான பூக்களின் மணம் கூட மாறலாம் உன்னிடம் பழகியவர்களின் மனம் மாறாது உன்னை விட்டு பிரிய நண்பனே...
A blog about Birthday wishes like tamil birthday wishes,best birthday wishes,kavithaikal,brother birthday,sister birthday,mother birthday,lover birthday
ஏழு நிறம் கொண்ட வானவில் கூட வளைய மறுக்கலாம் உன் அன்பினால் வளையாதவர்கள் இங்கில்லை நண்பனே...
வண்ணமயமான பூக்களின் மணம் கூட மாறலாம் உன்னிடம் பழகியவர்களின் மனம் மாறாது உன்னை விட்டு பிரிய நண்பனே...
ஆயிரம் பேர் பேசினாலும் பழகினாலும் நீ பேசும் பேச்சும்,நீ பழகும் பழக்கமும் வேறுவிதமே.
உன் அன்பை நேசிக்கும் ஆயிரக்கணக்கான நண்பர்களிள் ஒருவன்.
உன் அன்பை என்னாளும் எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்களிள் ஒருவன்.
இந்நாளில் நான் சுயநலவாதியாக எண்ணுகிறேன் உன் அன்பு எனக்கு மட்டும் கிடைக்கும்படி
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கவிதைகள் சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம்......
உன் வார்த்தைகள் எல்லாம் கவிதைகள் ஆகிவிட்டது .........
பெண்ணே........
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நாட்டிற்க்கு கூட சுதந்திரம் கிடைத்தது அன்பே.......
எனக்கு மட்டும் சுதந்திரம் கிடைக்காமல் அடைப்பட்டு கிடைக்கிறேன் உன் மனசிறையில்.......
விடுதலையும் எனக்கு வேண்டாம் அன்பே ...........
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதலியே.......