Birthday wishes for one side love

 
கடிகாரத்தில் மணி முள்ளும், நிமிடம் முள்ளும், நொடி முள்ளும் சேரும் நேரத்தை எதிர்பார்த்து நிற்கிறேன் உனக்கு வாழ்த்துக்கள் கூற மட்டுமில்லை அன்பே.......
 என் உள்ளம் உன் உள்ளத்துடன் சேருவதற்காக அன்பே இந்த நாளிலாவது .......

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment