இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சூரியன் இல்லாத நேரத்தில் சந்திரனின் ஒளி போல் என் இருளை  போக்கியவன்
 பாலைவனத்தில் கிடைக்கும் தண்ணீர் போல என் தாகத்தை தீர்த்தவன்.
 விண்வெளியில் கிடைக்கும் காற்றைப்போல எனக்கு சுவாசம் தந்தவன்.
 எனக்கு கிடைத்த நல்ல நண்பன் நீ. நீடூடி வாழ என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment