இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வானத்தில் உள்ள நட்சத்திர கூட்டங்களை எண்ண முடியாததை போல இன்பங்கள் சேரட்டும்

சூரியனை பூமி சுற்றுவது போல வெற்றிகள் உன்னை சுற்றட்டும்

ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் மேகங்களாய் கலைந்து போகட்டும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்




No comments:

Post a Comment