பிறந்தநாள் வாழ்த்துக்கள்



உன்னுடைய திறமைக்கு சிறந்த உரிமை கிடைக்க ..

உன் பொறுமைக்கு அருமையான வலிமை கிடைக்க ..

அதனால் உனக்கு பெருமை கிடைக்க ...........

 உன் அன்பால் பிறருக்கு நன்மை கிடைக்க............

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......

No comments:

Post a Comment