நெடு தூரத்தில் நட்சத்திரங்கள் உன்னை காண தூங்காமல் காத்துக்கொண்டிருக்கிறது பெண்ணே நீ மாடிக்கு வருவாய் என்று .......
அதிலும் அதிலும் நிலா இன்னும் அருகில் வந்து உன்னை காண நினைக்கிறது ........
அதிலும் நான் இன்னும் அருகில் பக்கத்து மாடியில் நிற்கிறேன் பெண்ணே உனக்கு வாழ்த்து கூற....... (12 மணி அளவில்)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அழகே!!!

No comments:
Post a Comment