இனிமையான தருணங்கள் உன்னை தேடி வர.....
பெரும் வெற்றிகள் உன்னை தேடி வர.....
நல்ல நட்புகள் உன்னை தேடிவர......
உன் உழைப்புக்கு செல்வங்கள் தேடிவர.....
உன் திறமைக்கு வாய்ப்புகள் தேடி வர..... வாழ்த்துக்கள் கூற நான் தேடிவர......
இனிதாய் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........

No comments:
Post a Comment