இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெண்ணே

நிலாவையும் மங்க செய்தாய் பெண்ணே....
கடலையும்  பொங்க  செய்தாய் பெண்ணே.....
மொட்டு பூக்களையும் பூக்க செய்தாய் பெண்ணே...
என்னை சாலையில் நிக்க செய்தாய் பெண்ணே.... வாழ்த்துக்களை கூறுகிறேன் உன் முன்னே...
அதனை ஏற்றுக்கொள் கண்ணே...

No comments:

Post a Comment