பிறந்தநாள் வாழ்த்து

புதிய புதிய எண்ணங்கள் .......
 புதிய புதிய மாற்றங்கள்.......
 புதிய புதிய வெற்றிகள்......
 புதியபுதிய சிறப்புகள்......
 புதிய புதிய திறமைகள்......
 புதியபுதிய வளமைகள்......
 புதிய புதிய முன்னேற்றங்கள்.......
 புதிய புதிய செல்வங்கள் சேர
வாழ்த்துக்கள்
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment