வாழ்த்துக்கள்

பகையையும் நீ மாற்று.......
உன் பின் வரும் நகையையும் நீ மாற்று ......
உன் தோல்வியையும் நீ ஏமாற்று .......
உன் பிரச்சனைகளை நீ கைமாற்று .....
வரும் வினைகளை நீ விளக்கேற்று.....
உன் வெற்றிகளை நீ மலை ஏற்று.......



No comments:

Post a Comment