நெடுந்தூரத்தில் உள்ளது நிலா என்று எண்ணினேன்?
ஆனால் அது தவறு என்று உணர்ந்தினாய்!
உன்னை திரும்பி பார்க்கையிலே அன்பே......
அந்த நிலாவிற்கே வெளிச்சம் தருவது நீயோ? சற்று திகைத்தேன்! அன்பே...........
என் நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......
ஆனால் அது தவறு என்று உணர்ந்தினாய்!
உன்னை திரும்பி பார்க்கையிலே அன்பே......
அந்த நிலாவிற்கே வெளிச்சம் தருவது நீயோ? சற்று திகைத்தேன்! அன்பே...........
என் நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......
No comments:
Post a Comment