திரும்ப திரும்ப பார்க்க தோன்றும் உன் முகம்......
சற்று திரும்பி என்னை பார்த்தாலே என்ன ஒரு சுகம்.
என்னிடம் இல்லை என் மனம் ........
பெண்ணே ஒரு கணம்............
உன்னை பார்த்ததே எனக்கு ஒரு வரம்.........
பிடிக்க வேண்டும் உன் கரம்......
உன் விரலில் உள்ள நகம் .........
அது கிளி முக்கின் ரகம்.......
உன்னை பார்ப்பேனா தினம் தினம்.....
கனவிலாவது செய்வேனா திருமணம்........
சற்று திரும்பி என்னை பார்த்தாலே என்ன ஒரு சுகம்.
என்னிடம் இல்லை என் மனம் ........
பெண்ணே ஒரு கணம்............
உன்னை பார்த்ததே எனக்கு ஒரு வரம்.........
பிடிக்க வேண்டும் உன் கரம்......
உன் விரலில் உள்ள நகம் .........
அது கிளி முக்கின் ரகம்.......
உன்னை பார்ப்பேனா தினம் தினம்.....
கனவிலாவது செய்வேனா திருமணம்........