Wishes

உன்னை பார்த்த மயக்கம்........
என் இதயம் இல்லை இயக்கம்........
என்று கிடைக்குமோ விளக்கம்........
என் மனமோ கலக்கம்........
நேரடியாக சொல்ல தயக்கம்.......

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்