தினம் தினம் வருகிறது சூரிய கிரகணம் பெண்ணே
நீ என்னை மறைத்து எதிராக நிற்கும் பொழுது.....
நான் நினைக்கிறேன் என்றாவது ஒருநாள் என் நிழல் உன் மீது பட்டு சந்திரகிரகணம் நடக்குமோ என்று ஏங்கி...,..
உன் நிழல், என் மீது படும் நாளே நான் பிறக்கும் நாளாகும். இன்றோ உன் பிறந்தநாள் உன்னோடு என்னையும் கொண்டாட வைப்பாய.....பெண்ணே.......
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே.........