A blog about Birthday wishes like tamil birthday wishes,best birthday wishes,kavithaikal,brother birthday,sister birthday,mother birthday,lover birthday
Wishes- பிறந்தநாள் வாழ்த்துக்கள் காதலிக்கு
எதிரில் நிற்பது தேவதையோ.......
நான் கேட்பது இசையோ......
நான் படிப்பது கவிதையோ......
என்று என்னைக் கேட்கிறது என் மனம்......
தீர்வு தருவாயோ என் அன்பே இன்றாவது...... வாழ்த்துக்களுடன் நான்
No comments:
Post a Comment