Birthday wishes for brother

தெரியாததை தெரிந்து கொண்டேன்......
 புரியாததை புரிந்து கொண்டேன்.......
 முடியாததை முடித்துவிட்டேன்......
 வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டேன்......

எல்லாம் உன்னால் நீ இருக்கிறாய் எனக்கு முன்னால் என்னை முன்னேற்றுவததற்கு.....

என் அண்ணனே...... பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....


No comments:

Post a Comment