Birthday wishes for single side lover

நிஜத்தில் தான் என்னை கொல்கிறாய் என் எதிரில் நின்று..........
 கனவிலும் என்னை கொள்வது நியாமா சொல்லடி ...

என் மனம் என்ன செய்தது உன்னை........
 நினைப்பது தவறா........ இல்லை 

 என் கண்கள் உன்னை பார்த்தது தவறா....... புரியாமல் தவிக்கிறேன்

பேசடி இந்த நாளாவது அழகே என்னிடம்.....
 நன்றி கூறுவதற்காவது...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவதையே......