Birthday wishes for father

என் சந்தோஷமே உன் சந்தோஷமோ.....
என் வாழ்க்கையே உன் வாழ்க்கையோ.....
என் நினைப்பே உன் நினைப்போ......
என் செயலே உன் செயலோ......
எனக்காக என்னை மட்டும் சிந்தித்து உன்னை மறக்கும் என் அப்பாவே..........

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா........ 


No comments:

Post a Comment