Birthday wishes for lover

 

ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் இருந்தாலும் இந்த ஒரு நாள்  என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைகிறது.............

 ஏனென்றால்......

 வாழ்த்துக் கூறியாவது உன்னிடம் பேசி விடுகிறேன் அன்பே...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுகிறேன் ஒருதலை காதலுடன்..........

No comments:

Post a Comment