என் பசியைப் போக்க பொய் சொன்னவளே....
எனக்கு பாசத்தை தந்தவளே.......
என்னை கடமையுடன் வளர்த்தவளே.......
என்னை பேச வைத்தவளே.......
என்னை நடக்க வைத்தவளே........
உலகை புரிய வைத்தவளே.......
என்ன செய்வேன் உனக்கு அம்மா.......
இவ்வுலகில் ஈடு இல்லை எதுவும் அம்மா.......
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா......
No comments:
Post a Comment