Birthday wishes for husband

தாயின் பாச அன்பு.......

தந்தையின் அதிகார அன்பு......

சகோதரனின் விளையாட்டு அன்பு....

தோழமையின் விட்டு கொடுக்காத அன்பு.........

அனைத்து அன்பையும் தரும் என் அன்பு கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..........

No comments:

Post a Comment