Birthday wishes

கொடுப்பேனே என் இதயத்தினை .......
 தருவாயோ உன் பாசத்தினை........ 

மறந்தாலும் மறப்பேன்  சுவாசிப்பதினை ......
 எந்த நாளும் மறப்பேனோ உன் பிறந்த தினத்தினை.......
 வாழ்த்துக்கள் கூற சிந்திக்கிறேன் எத்தனை....

 ............. பிறந்தநாள் வாழ்த்துக்கள்...........

1 comment: