காதலிக்கு பிறந்தநாள்-lover birthday

பெண்ணே !!!!

பூக்கள் உன் முகத்தை பார்த்து வெட்கப்படும்   என்னைவிட மென்மையானவள் என்று ......

பொய்யான பூக்களில் தேன்  எடுத்தோம் என்று நினைக்கும் உன் உதட்டைப் பார்த்தபிறகு தேனீக்கள்........

மான்கள் ஓடிவரும் உன் விழிகளை பார்த்து தன்  குட்டிகள் என்று ........

அவைகளை ஏமாற்றலாம் என்னை ஏமாற்றாதே இன்று ஒருநாளாவது .........
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



No comments:

Post a Comment